முடக்கப்பட்ட யாழ் நகர வர்த்தகர்களுக்கு பிசிஆர் - சமூக இடைவெளி பேணப்படவில்லை என குற்றச்சாட்டு - Yarl Voice முடக்கப்பட்ட யாழ் நகர வர்த்தகர்களுக்கு பிசிஆர் - சமூக இடைவெளி பேணப்படவில்லை என குற்றச்சாட்டு - Yarl Voice

முடக்கப்பட்ட யாழ் நகர வர்த்தகர்களுக்கு பிசிஆர் - சமூக இடைவெளி பேணப்படவில்லை என குற்றச்சாட்டுயாழ் நகரில் நவீன சந்தை கட்டட தொகுதி வியாபாரிகளுக்கு PCR மாதிரிகள் யாழ்ப்பாணம் பொது சுகாதார பிரிவால் இன்று மேற்கொள்ளப்படுகிறது. 

எனினும் இங்கு உரிய சமூக இடைவெளி பேணப்படவே இல்லை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நவீன சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 50 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தைத் தொகுதியும் அதனை சுற்றியுள்ள பிரதேசமும் முடக்கப்பட்டு ஏனையவர்களுக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post