புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக் கட்டிடத்தை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பார்வையிட்டதோடு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற தரப்பினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதில் யாழ் மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன் மற்றும் இரத்தினசிங்கம் ஜெனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment