தென்மராட்சியின் மந்துவில் றோ.க.த.க பாடசாலைக்கு அச்சு பிரதி எடுக்கும் இயந்திரம், மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு கொட்டகை அமைப்பதற்காக ஒரு தொகைப் பணம் என்பன இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
ஜேர்மனியில் வசிக்கும் பவானந் பரத்றாஜினுடைய பிறந்தநாளை முன்னிட்டு குறித்த பொருட்கள் வழங்கப்பட்டது.
Post a Comment