வண்ணை காமாட்சி முன்பள்ளியின் பூங்கா திறப்பு - Yarl Voice வண்ணை காமாட்சி முன்பள்ளியின் பூங்கா திறப்பு - Yarl Voice

வண்ணை காமாட்சி முன்பள்ளியின் பூங்கா திறப்புகாமாட்சி முன்பள்ளியின் பூங்கா திறப்பு விழாவும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமாகிய ஈஸ்வரபாதம் சரவணபவன்,  ஆசிரியர் செல்வராஜா பிரதாப் மற்றும் மாநகர சபை உறுப்பினர் தர்சானந்   பெற்றோர் மாணவர்கள்  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post