தமிழினத்திற்கு மீண்டும் முதுகில் குத்தி துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு - Yarl Voice தமிழினத்திற்கு மீண்டும் முதுகில் குத்தி துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழினத்திற்கு மீண்டும் முதுகில் குத்தி துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு





தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கட்சியின் சட்ட ஆலோசகர் நடராஜன் காட்டின்  கட்சியின் பேச்சாளர் சுகாஷ் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post