மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வாடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வாடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வாடுத்துள்ள அறிவிப்பு
தேர்தல் முறைமை தொடர்பில் தற்போது நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post