விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டு பூங்காவை புனரமைக்க மாநகரசபை துரித நடவடிக்கை - Yarl Voice விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டு பூங்காவை புனரமைக்க மாநகரசபை துரித நடவடிக்கை - Yarl Voice

விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டு பூங்காவை புனரமைக்க மாநகரசபை துரித நடவடிக்கைகடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ்.மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய தற்போது யாழ்.மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது அடையாளம் எமது வரலாறு

0/Post a Comment/Comments

Previous Post Next Post