புலம்பெயர் அமைப்புக்கள் மீதான அரசாங்கத்தின் தடைக்கு கஜேந்திரகுமார் கடும் எதிர்ப்பு - அரசியல் பின்புலத்துடனான அரசின் நடவடிக்கை எனவும் குற்றச்சாட்டு - Yarl Voice புலம்பெயர் அமைப்புக்கள் மீதான அரசாங்கத்தின் தடைக்கு கஜேந்திரகுமார் கடும் எதிர்ப்பு - அரசியல் பின்புலத்துடனான அரசின் நடவடிக்கை எனவும் குற்றச்சாட்டு - Yarl Voice

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான அரசாங்கத்தின் தடைக்கு கஜேந்திரகுமார் கடும் எதிர்ப்பு - அரசியல் பின்புலத்துடனான அரசின் நடவடிக்கை எனவும் குற்றச்சாட்டுதமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு  அரசாங்கம் தடை விதித்துள்ளமையானது அரசியல் பின் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் எச்சரிக்கை மற்றும் ஊடகவியலாளர் மீதான விசாரணை தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post