இலங்கை முழுவதும் வெளிநாடுகளிற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது- சஜித் - Yarl Voice இலங்கை முழுவதும் வெளிநாடுகளிற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது- சஜித் - Yarl Voice

இலங்கை முழுவதும் வெளிநாடுகளிற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது- சஜித்
இலங்கை முழுவதும் வெளிநாடுகளிற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

கலிகமுவவில் உரையாற்றும்போது எதிர்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு இலங்கையின் மேல்மாகாணத்தை கேட்கின்றது இன்னொரு நாடு வடக்கையும் பின்னர் கிழக்கையும்; கேட்கின்றது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
6.9 மில்லியன் மக்கள் இதற்காகவா வாக்களித்தார்கள் என  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வனவளபாதுகாப்பு திட்டங்கள் மாகாணங்கள் ஏன் கொவிட் தடுப்பூசிகள்கூட ஏலத்;தில் விடப்படுகின்றன என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post