கரைத்துரைப்பற்று பிரதேசசபை தவிசாளராக விஜிந்தன் - Yarl Voice கரைத்துரைப்பற்று பிரதேசசபை தவிசாளராக விஜிந்தன் - Yarl Voice

கரைத்துரைப்பற்று பிரதேசசபை தவிசாளராக விஜிந்தன்முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று தவிசாளர் தேர்வில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ரெலோ அபைப்பின் கமலநாதன் விஜிந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் தேர்வு இன்று காலை நடைபெற்றது.

இந் நிலையில் அங்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வினோ நோகராதலிங்கம் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் 
துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான க.ஜெனமேஜயந், இ.சத்தியசீலன், இ.சந்திரூபன், சி.குகநேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post