ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் - Yarl Voice ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் - Yarl Voice

ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் விதத்தில் காணப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதிகோத்தபாய ராஜபக்சவிற்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்கும் தனக்குமடையிலான பலனளிக்கும் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post