மாநகர முதல்வர் மணிவண்ணணை விடுதலை செய்ய வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice மாநகர முதல்வர் மணிவண்ணணை விடுதலை செய்ய வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice

மாநகர முதல்வர் மணிவண்ணணை விடுதலை செய்ய வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கைTID யினால் கைதுசெய்யப்பட்டுள்ள மாநகரசபை முதல்வரை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 

 இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில்  தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது.  

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

0/Post a Comment/Comments

Previous Post Next Post