பாசிச ஆட்சியின் வெளிப்பாடே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டதரணியுமான சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மணிவண்ணணின் இந்த கைதை வன்மையாகக் கண்டிப்பதாவகவும் கூறியுள்ளார்.
மேலும் மணிவண்ணணை
உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment