பருத்தித்துறை பொலிகண்டி பகுதியில் யுத்த காலத்துக்கு உட்பட கடற்புலிகளின் தாக்குதல் கருவிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கபப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் கடற்புலிகள் தாக்குதலுக்கு பயன்படுத்த நோக்கில் பரல்களில் மறைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தாக்குதல் கருவிகளலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பலாலி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Post a Comment