பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் - Yarl Voice பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் - Yarl Voice

பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர் 

யாழ்  போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  யமுனாநந்தா மற்றும் வைத்திய  வைத்திய நிபுணர்களுடன்  கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில்தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண  குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து 

வைத்திய சாலை விடுதிகளையும்நேரில் சென்று பார்வையிட்டனர்..

0/Post a Comment/Comments

Previous Post Next Post