ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் - Yarl Voice ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் - Yarl Voice

ஐ.பி.எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்



ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார்.நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரரான பென் ஸ்டோக்ஸிற்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகியது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post