முரளீதரனிற்கு உடல் நிலை பாதிப்பு – சென்னை மருத்துவமனையில் அனுமதி - Yarl Voice முரளீதரனிற்கு உடல் நிலை பாதிப்பு – சென்னை மருத்துவமனையில் அனுமதி - Yarl Voice

முரளீதரனிற்கு உடல் நிலை பாதிப்பு – சென்னை மருத்துவமனையில் அனுமதி
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன் தீடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அஞ்சியோ கிகிச்சை வழங்கப்பட்டது ஸ்டென்ட் பொருத்தப்பட்டது  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post