ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள் மீது மியன்மார் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் - Yarl Voice ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள் மீது மியன்மார் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் - Yarl Voice

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள் மீது மியன்மார் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்
மியன்மாரி;ல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டி மருத்துவ பணியாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.மண்டலாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் மருத்துவபணியாளர்கள் காணப்பட்டனர் அவ்வேளை அங்கு வந்த படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதுடன் மருத்துவர்கள் சிலரை கைதுசெய்துள்ளனர்.

உயிரிழப்புகள் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.
பிபிசியும் இதனை உறுதி செய்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post