துடுப்பாட்ட தரவரிசையில் விராட் கோலியை முந்திய பாபர் அசாம்! - Yarl Voice துடுப்பாட்ட தரவரிசையில் விராட் கோலியை முந்திய பாபர் அசாம்! - Yarl Voice

துடுப்பாட்ட தரவரிசையில் விராட் கோலியை முந்திய பாபர் அசாம்!



ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது. இதன்படி துடுப்பாட்ட தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கப்டன் பாபர் அசாம் 865 புள்ளிகளுடன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். 

இதன்மூலம் 41 மாதங்கள் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் கப்டன் விராட் கோலியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post