உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூர்ந்த இலங்கை நாடாளுமன்றம் - Yarl Voice உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூர்ந்த இலங்கை நாடாளுமன்றம் - Yarl Voice

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூர்ந்த இலங்கை நாடாளுமன்றம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post