மாமன் தாக்கியதில் மருமகன் மரணம்...! -கிளிநொச்சியில் சோகம்- - Yarl Voice மாமன் தாக்கியதில் மருமகன் மரணம்...! -கிளிநொச்சியில் சோகம்- - Yarl Voice

மாமன் தாக்கியதில் மருமகன் மரணம்...! -கிளிநொச்சியில் சோகம்-கிளிநொச்சி தருமபுரம் மயில்வாகனபுரம் பகுதியில் மாமனாரின் தாக்குதலில் மருமகன் மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பெருமாள் ரவிச்சந்திரன் (வயது-36) என்பவரே மரணமானார்.

மாமன் - மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இத்தாக்குதல் சம்பவத்துக்கு காரணம். 

 சம்பவததையடுத்து உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மாமனாரும் கைது இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post