பாடசாலைகள் விடுமுறை மே 10 வரை நீடிக்கப்பட்டது! - Yarl Voice பாடசாலைகள் விடுமுறை மே 10 வரை நீடிக்கப்பட்டது! - Yarl Voice

பாடசாலைகள் விடுமுறை மே 10 வரை நீடிக்கப்பட்டது!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு மே 10 வரை விடுமுறை  நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  அறிவித்தல் விடுத்துள்ளார்.

3 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post