அஸ்வின் குடும்பத்தை தாக்கிய கொரோனா..! - Yarl Voice அஸ்வின் குடும்பத்தை தாக்கிய கொரோனா..! - Yarl Voice

அஸ்வின் குடும்பத்தை தாக்கிய கொரோனா..!
இந்தியக் கிரிக்கெட்  சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அஸ்வினின் மனைவி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post