பருத்தித்துறையில் 11 பேருக்கு கொரோனா...! - Yarl Voice பருத்தித்துறையில் 11 பேருக்கு கொரோனா...! - Yarl Voice

பருத்தித்துறையில் 11 பேருக்கு கொரோனா...!
 பருத்தித்துறை  ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது.

ஓடக்கரை வீதியில்  மூன்று வீடுகளில் வசித்து வரும் 11 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post