புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு கொரோனா தொற்றுமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் 642 பேருக்கான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது இதில் வட மாகாணத்தில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் ...

யாழ் மாவட்டம் 9
முல்லை மாவட்டம் 20
கிளிநொச்சி மாவட்டம் 8
வவுனியா மாவட்டம் 11
மன்னார் மாவட்டம் 7

யாழில்..

யாழ் போதனா வைத்தியசாலை  3
பருத்திதுறை வைத்தியசாலை 2
சாவகச்சேரி வைத்தியசாலை 1
ஊர்காவற்துறை வைத்தியசாலை 1
மானிப்பாய் வைத்தியசாலை 1

முல்லையில்..

புதுகுடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  12
வைத்தியசாலையில்  8

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 20 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி வைத்தியசாலை  4
பளை வைத்தியசாலை 1
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  3 

மன்னாரில்..

மன்னார் சுகாதார வைதாதிய அதிகாரி பிரிவில் 6

மன்னார் வைத்தியசாலை 1 (சுகாதார உத்தியோகத்தர் )

வவுனியாவில்..

வவுனியா வைத்திய 1
பூவரசங்குளம் வைத்தியசாலை 1

வவுனிய தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  7

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்   1

0/Post a Comment/Comments

Previous Post Next Post