தொழில்நுட்ப ரீதியில் வலுவிழந்த நட்பு நாடுகளுக்கு 22 மில்லியன் பவுண்டுகள் ! பிரித்தானியா அறிவிப்பு! - Yarl Voice தொழில்நுட்ப ரீதியில் வலுவிழந்த நட்பு நாடுகளுக்கு 22 மில்லியன் பவுண்டுகள் ! பிரித்தானியா அறிவிப்பு! - Yarl Voice

தொழில்நுட்ப ரீதியில் வலுவிழந்த நட்பு நாடுகளுக்கு 22 மில்லியன் பவுண்டுகள் ! பிரித்தானியா அறிவிப்பு!
சீனா மற்றும் ரஷ்யாவால் விடுக்கப்படும் மிரட்டல்களை  எதிர்கொள்ள தொழில் நுட்ப ரீதியில் பின்தங்கிய ஆபிரிக்க மற்றும் இந்தோ பசுபிக் நாடுகளுக்கு அவற்றின் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த 22 மில்லியன் பவுண்டுகள் ஓதுக்கப்படும் என பிரித்தானியா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

வலுவான பாதுகாப்பு தொழில்நுட்ப கட்டமைப்பற்ற நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும் அல்லது அந்நாடுகளில் சமாதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களிடம், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்து அவைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வலைத்தளத்தை சட்ட விரோத ஆயுதமாக பயன்படுத்துகின்றவர்களிடம் இருந்து தமது பங்காளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது மிக அவசியம் என பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப்  தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post