24 மணி நேரத்தில் 400,000 த்தை தாண்டிய புதிய தொற்று எண்ணிக்கை !இந்தியாவின் இன்றைய நிலவரம் ! - Yarl Voice 24 மணி நேரத்தில் 400,000 த்தை தாண்டிய புதிய தொற்று எண்ணிக்கை !இந்தியாவின் இன்றைய நிலவரம் ! - Yarl Voice

24 மணி நேரத்தில் 400,000 த்தை தாண்டிய புதிய தொற்று எண்ணிக்கை !இந்தியாவின் இன்றைய நிலவரம் !இன்று சனிக்கிழமை முதல் முறையாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 401,993 தொற்றாளர்கள்இனங்காணப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு நாளும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டின் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தடுப்பூசி பற்றாக்குறையால் இடை நிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது. 

கோவிட் 19 மரணங்கள் 3523 ஆக உயர்ந்து நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 211,853ஐ எட்டியுள்ளது என நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post