இலங்கையில் இன்று 3632 பேருக்கு கொரோனா - 36 பேர் உயிரிழப்பு - Yarl Voice இலங்கையில் இன்று 3632 பேருக்கு கொரோனா - 36 பேர் உயிரிழப்பு - Yarl Voice

இலங்கையில் இன்று 3632 பேருக்கு கொரோனா - 36 பேர் உயிரிழப்பு
இலங்கையில் இன்று 3632 கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் இன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post