கஞ்சா கடத்தல் முறியடிப்பு 50 கிலோ கஞ்சா மீட்பு! இருவர் கைது! - Yarl Voice கஞ்சா கடத்தல் முறியடிப்பு 50 கிலோ கஞ்சா மீட்பு! இருவர் கைது! - Yarl Voice

கஞ்சா கடத்தல் முறியடிப்பு 50 கிலோ கஞ்சா மீட்பு! இருவர் கைது!சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை இரவு 50 கிலோகிராம் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

வடமராட்சி-உடுத்துறைப் பகுதியில் இருந்து தென்மராட்சி-கெற்பேலிப் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post