வழிப்பறித் திருடர் கைது..! - Yarl Voice வழிப்பறித் திருடர் கைது..! - Yarl Voice

வழிப்பறித் திருடர் கைது..!பருத்தித்துறையில் வீதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்று அறுத்த சந்தேகநபர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கரவெட்டியை சேர்ந்த 23 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கிலி அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த மற்றவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post