யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



 * இன்று வட மாகாணத்தில் 769 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 71
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-58
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -6
----------
* கிளிநொச்சி மாவட்டம் -3
—-------
* வவுனியா மாவட்டம் -4

0/Post a Comment/Comments

Previous Post Next Post