கோப்பாயில் ட்ரோன் கமரா கண்காணிப்பு - Yarl Voice கோப்பாயில் ட்ரோன் கமரா கண்காணிப்பு - Yarl Voice

கோப்பாயில் ட்ரோன் கமரா கண்காணிப்புகோப்பாய் பொலிஸ் பிரிவில் விமானப் படையின் உதவியுடன்  ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பபை ஆரம்பித்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இலங்கை விமானப் படையின் உதவியுடன் பயணத் தடை காலப்பகுதியில் ட்ரோன் கமராவின் உதவியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்படுகிறது.

முதன்முறையாக யாழ்ப்பாணம் மாநகரில் நேற்றுமுன்தினம் கண்காணிப்புப் பணி  ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் இந்தப் பணி இன்று முன்னெடுக்கப்படுகிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post