யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக்கொடுக்க முயற்சி - அங்கஜன் இராமநாதன்! - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக்கொடுக்க முயற்சி - அங்கஜன் இராமநாதன்! - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் ஒட்சிசன் சிலிண்டர்களை பெற்றுக்கொடுக்க முயற்சி - அங்கஜன் இராமநாதன்! 
யாழ் போதனா வைத்தியசாலைக்கு  ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவையாக உள்ளதால், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அவற்றை விரைவில்  பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post