தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் - அரசாங்க அதிபர் அழைப்பு! - Yarl Voice தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் - அரசாங்க அதிபர் அழைப்பு! - Yarl Voice

தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் - அரசாங்க அதிபர் அழைப்பு!
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசியே யாழ்ப்பாணயில் வழங்கப்படுகின்றது எனவும் எனவே பொதுமக்கள் தயக்கமின்றி  தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post