சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபானம் பொலிஸாரால் மீட்பு - சந்தேகத்தில் ஒருவர் கைது - Yarl Voice சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபானம் பொலிஸாரால் மீட்பு - சந்தேகத்தில் ஒருவர் கைது - Yarl Voice

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபானம் பொலிஸாரால் மீட்பு - சந்தேகத்தில் ஒருவர் கைதுயாழ்மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் மாணிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணகட்டுப்பட்டு நேரம் அதிக விலைக்கு மதுபாண போத்தல்களையுப் பியர்களையும் விற்பனைசெய்த ஒருவரை கைதுசெய்துள்ளனர்்

. யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இனைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்  மதுபாண போத்தல்களையும் குறித்த சத்தேகநபரையும் மாணிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலதிக விசாரனையினை மாணிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு நீதிமண்றில் ஆயர்படுத்துவார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post