கொரோனா தொற்றால் இரு பெண்கள் யாழில் உயிரிழப்பு - Yarl Voice கொரோனா தொற்றால் இரு பெண்கள் யாழில் உயிரிழப்பு - Yarl Voice

கொரோனா தொற்றால் இரு பெண்கள் யாழில் உயிரிழப்புகொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த 95 வயதுடைய மூதாட்டி ஒருவரும் கோப்பாய் சேர்ந்த 59 வயதுடைய மூதாட்டி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post