இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா - Yarl Voice இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா - Yarl Voice

இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா


 

இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2021 அம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான இரண்டு வருடத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இதன்போதே ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட்  தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post