யாழில் முடக்கப்பட்ட இரு கிராம பிரிவுகளும் நாளை விடுவிப்பு - அரச அதிபர் - Yarl Voice யாழில் முடக்கப்பட்ட இரு கிராம பிரிவுகளும் நாளை விடுவிப்பு - அரச அதிபர் - Yarl Voice

யாழில் முடக்கப்பட்ட இரு கிராம பிரிவுகளும் நாளை விடுவிப்பு - அரச அதிபர்


யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை  விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post