கிளிநொச்சியில் பல இலட்சம் போலி நாணயத்தாள் மீட்பு - பொலிஸாரால் ஒருவர் கைது - Yarl Voice கிளிநொச்சியில் பல இலட்சம் போலி நாணயத்தாள் மீட்பு - பொலிஸாரால் ஒருவர் கைது - Yarl Voice

கிளிநொச்சியில் பல இலட்சம் போலி நாணயத்தாள் மீட்பு - பொலிஸாரால் ஒருவர் கைதுகிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமானமுறையில் பையில் பணம் எடுத்துவரப்படுகின்றமை தொர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுமார் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ரூபாய் நாணய தாள்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

பொலிஸ் விசேட பிரிவினர் குறித்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு போலி நாணய தாள்களை மீட்டிருக்கின்றனர். மேலும் பணத்தை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post