இலங்கையில் கற்பவதிகள் 70 பேருக்கு கொரோனா தொற்று! - Yarl Voice இலங்கையில் கற்பவதிகள் 70 பேருக்கு கொரோனா தொற்று! - Yarl Voice

இலங்கையில் கற்பவதிகள் 70 பேருக்கு கொரோனா தொற்று!இலங்கையில் கொரோனா தொற்றுக்கு  70 கர்ப்பவதி தாய்மார்கள் வைத்;தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பிரஜைகள் சுகாதார விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் கர்ப்பவதி தாய்மார்கள் முடிந்தளவு தமது பயணங்களை குறைத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post