எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள் - - Yarl Voice எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள் - - Yarl Voice

எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள் -எக்ஸ்பிரஸ் பேர்ள்; கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை நீர்கொழும்பு கடலோர பகுதியில் சிலர் எடுத்துச்செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி சிலர் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை  கையாள்வதை காணமுடிகின்றது.

பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி பலர் கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.

கப்பல் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதன் சிதைவுகள் பல கரையொதுங்கியுள்ளன.0/Post a Comment/Comments

Previous Post Next Post