14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது பயணத்தடை! இராணுவ தளபதி அறிவிப்பு - Yarl Voice 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது பயணத்தடை! இராணுவ தளபதி அறிவிப்பு - Yarl Voice

14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது பயணத்தடை! இராணுவ தளபதி அறிவிப்புதற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயன்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி மேலும் அறிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post