வடக்கில் இன்று 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -யாழ்.மாவட்டத்தில் 116 பேர்- - Yarl Voice வடக்கில் இன்று 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -யாழ்.மாவட்டத்தில் 116 பேர்- - Yarl Voice

வடக்கில் இன்று 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -யாழ்.மாவட்டத்தில் 116 பேர்-யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 116 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 144 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண ஆய்வுகூடங்களில் இன்று 947 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில்....

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 37 
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 37
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 01
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 12 
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 08
யாழ்.போதனா வைத்தியசாலை - 08 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 13 பேர் 
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 23 பேர் 
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் -02 பேர் 
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் - 01 
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் - 01

0/Post a Comment/Comments

Previous Post Next Post