யாழில் 18 இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி -அரச அதிபர் தெரிவிப்பு- - Yarl Voice யாழில் 18 இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி -அரச அதிபர் தெரிவிப்பு- - Yarl Voice

யாழில் 18 இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி -அரச அதிபர் தெரிவிப்பு-
நாளை திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 இடங்களில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பு ஊசி கள் வழங்கப்படவுள்ளன.

சங்கானை பொது சுகாதார பணிமனைக்கு உட்பட்ட ஜே-157 வட்டுக்கோட்டை இந்து கல்லூரி, 

சாவகச்சேரி ஜே-291, 294, கைதடி பொதுச்சுகாதார மத்திய நிலையம், 

ஜே-329,330,335,336 கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை.

யாழ்ப்பாணம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-76 யாழ் பரியோவான் கல்லூரி, 

ஜே-93, 95 பிரப்பங்குளம் மகாமரி அம்மன் கோவில் திருமண மண்டபம்.

காரைநகர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-47 பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்.

கரவெட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை குட்பட்ட ஜே-363 ஸ்ரீ நாரதா பாடசாலை.

ஊர்காவற்றுறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே- 49, 50, 51, 52, 53 , 54 பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்.

கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டஜே-259 பிரதேச வைத்தியசாலை கோப்பாய்,

ஜே-286 பிரதேச வைத்தியசாலை அச்சுவேலி,முன்னணி ஊழியர்கள் பிரதேச வைத்தியசாலை கோப்பாய் மற்றும் அச்சுவேலி வைத்தியசாலை.

மருதங்கேணி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-431 ஆழியவளை கிராம உத்தியோகத்தர்  அலுவலகம்.

நல்லூர் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உற்பட்ட ஜே-94 நல்லூர் ஜெயபாரதி மையம்.

பருத்தித்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-402, 402 வடமராட்சி இந்த கல்லூரி.

சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-140 கட்டுடை சைவ வித்தியாலயம்,ஜே-133 மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை.

தெல்லிப்பழை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-249 ஊரணி கனிஷ்ட வித்தியாலயம்.

உடுவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-185 உடுவில் மகளிர் கல்லூரி.

வேலணை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜேஃ 27 28 காளி கோவிலடி.

0/Post a Comment/Comments

Previous Post Next Post