சண்டிலிப்பாயில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -10 பேர் சிறுவர்கள்- - Yarl Voice சண்டிலிப்பாயில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -10 பேர் சிறுவர்கள்- - Yarl Voice

சண்டிலிப்பாயில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -10 பேர் சிறுவர்கள்-சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 10 சிறார்களும் உள்ளடங்குகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post