யாழில் 40 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 40 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 40 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு கொரோனா
யாழ் மாவட்டத்தில் 40 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்,

கரவெட்டி – 20
யாழ் வைத்தியசாலை - 01
கோப்பாய் - 4
தெல்லிப்பழை – 03
உடுவில் - 02
நல்லூர் -04 
பருத்தித்துறை – 02
யாழ்ப்பாணம் - 05 
காரைநகர் -01

0/Post a Comment/Comments

Previous Post Next Post