துமிந்த விடுதலை அமெரிக்கா கண்டனம் - Yarl Voice துமிந்த விடுதலை அமெரிக்கா கண்டனம் - Yarl Voice

துமிந்த விடுதலை அமெரிக்கா கண்டனம்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிலரின் முதற்கட்ட விடுதலையை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும 2018 ஆம் ஆண்டில் இலங்கை நீதிமன்றால் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா இலங்கை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டமை சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது எனவும் அவர் தனது ருவிட்டரில்  கருத்து வெளியிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post