இலங்கையில் இன்று கொரோனா மரணம் 48! - Yarl Voice இலங்கையில் இன்று கொரோனா மரணம் 48! - Yarl Voice

இலங்கையில் இன்று கொரோனா மரணம் 48!இலங்கையில் இன்று 48 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1656 பேர் இலங்கை முழுவதும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நாளாந்தம் கொரோனா இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post