50 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் பரிசோதகர் கைது..! - Yarl Voice 50 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் பரிசோதகர் கைது..! - Yarl Voice

50 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் பரிசோதகர் கைது..!
50 கிலோ ஹெரோயினை கடத்திச் சென்ற   களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில்  ஹெரோயின் போதைப் பொருளை சந்தேகம் வராதவாறு ஹிக்கடுவ பகுதியால் கடத்திச் சென்றசமயம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post