ஆட்லறிக் குண்டு மீட்பு...! - Yarl Voice ஆட்லறிக் குண்டு மீட்பு...! - Yarl Voice

ஆட்லறிக் குண்டு மீட்பு...!மாதகல் பகுதியில் வெடிக்காத நிலையில் ஆட்லறி குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் நிலத்தை தோண்ட முற்பட்ட போது குறித்த குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post